You are hereபண்புடன் இணைய இதழ் - மார்ச் 4, 2012 / குறுநாவல் / அவளைக் கொல்ல பத்து வழிகள் - 8

அவளைக் கொல்ல பத்து வழிகள் - 8


By panbudan - Posted on 02 March 2012

தேதி: : 
Friday, March 2nd, 2012

 

எட்டு

              மின்சாரம் பாய்ச்சிக் கொள்வது மிகவும் எளிய முறை கொலைத் திட்டமாகும். இயற்கையான மரணம் என்று நிறுபித்தும்  விடலாம்.  இந்த முறை நம்பிக்கை கூடி விட்டிருந்தது. இந்த திட்டம் சரியாக முடியுமென்று நம்பிக்கை கூடிக் கொண்டிருந்தது.     

shock

                 மீண்டும் என் வீடு.  பிரிட்ஜில் நேரடியாக மின்சாரத்தை இணைத்தேன். வீட்டிற்கு வந்த அவளிடம் பிரிட்ஜில் அவளுக்காக கேக் மற்றும் சாக்கலேட் வைத்திருப்பதாகச் சொன்னேன்.

                  கிட்சனுக்கு அவள் போனதுதான் தாமதம் மின்சாரம் போய் விட்டது. 

123linesep

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <p> <span> <img> <div> <pp_img> <pp_media> <h2> <h3> <h4> <h5> <h6> <br> <blockquote> <table> <tbody> <tr> <th> <td>
  • Insert images and media with <pp_img> or <pp_media>. See formatting options for syntax.

More information about formatting options

CAPTCHA
சிரமத்திற்கு மன்னியுங்கள் நண்பர்களே! சில வாரங்களாக ஸ்பேம் பின்னூட்டங்கள் அதிகரிப்பதால் இந்த சோதனையை சேர்த்துள்ளோம்.
Image CAPTCHA
Enter the characters shown in the image.